vellore வாலாஜா நகராட்சி சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஆகஸ்ட் 25, 2019 வாலாஜா நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.